• inner-slider-01.jpg
  • inner-slider-2.jpg
  • inner-slider-3.jpg
  • inner-slider-5.jpg
  • inner-slider-6.jpg
  • inner-slider-7.jpg
  • inner-slider-8.jpg
  • inner-slider-9.jpg
  • inner-slider-11.jpg
  • inner-slider-new1.png
×

எச்சரிக்கை

3388c34a8dd55d3f2de6bd553ebe6e6e.png-ஐ நீக்குதல் தோல்வியுற்றது.
f8c164678e887a97cfc5fdf70326390f.js-ஐ நீக்குதல் தோல்வியுற்றது.
ananda-college-img-1
ananda-college-img-2

 

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தேசிய ஒருங்கிணைப்புக்கும் நல்லிணக்கத்திற்கும் பொறுப்பான அமைச்சர் என்றவகையில் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஜனவரி 8ஆம் திகதி முதல் 14ஆம் திகதிவரையிலான காலப்பகுதியினை நல்லிணக்க வாரமாகப் பிரகடனப்படுத்தினார். இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் முதல் தடவையாக நல்லிணக்க வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடுஇ பிரகடனத்தின் ஊடாக வேறுபட்ட இனஇ மதஇ கலாச்சார மற்றும் பிரதேச சமூகங்களுக்கிடையில் ஒருமைப்பாடுஇ நல்லிணக்கம்இ சகோதரத்துவம் மற்றும் நிலைபேறானதும் நிரந்தரமானதுமான சமாதானம் என்பவற்றை ஏற்படுத்துவதன் மூலம் இலங்கையை ஐக்கியமானதும் வளமானதும் செழிப்பானதுமான நாடாக மாற்றுவதாகும்.

ananda-college-img-3
ananda-college-img-4
ananda-college-img-5

 

ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரம் ஜனவரி 17ம் திகதி ஆனந்தா கல்லூரியில் இடம்பெற்றது. இதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் கௌரவ ஏ.எச்.எம்.பௌசிஇ தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதிஇ ஆனந்தா கல்லூரி அதிபர் கீர்த்திரட்னஇ உப அதிபர்இ அமைச்சின் சிரேஸ்ட அலுவலர்கள்இ ஆசிரியர்கள் மற்றும்; மாணவர்கள் பங்குபற்றி நல்லிணக்கத்திற்கான உறுதிமொழியினை எடுத்தனர். மாணவர்களினால் மும்மொழிகளிலும் நாட்டின் இனஇமதஇமொழிஇபிரதேசம் தொடர்பான பல்வகைத் தன்மையின் செழிப்பு மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை என்பவற்றின் முக்கியத்துவம் தொடர்பாக உரையாற்றப்பட்டன.

இந் நிகழ்ச்சித்திட்டம் நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைகளிலும்இ ஆசிரியர்களையும் மாணவர்களையும் சமாதானத்திற்கான மாற்றத்தை ஏற்படுத்தும் முகவர்களாகவும் தூதுவர்களாகவும் சக்திப்படுத்தும் நோக்குடன் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

Copyright © 2017. All Rights reserved.
Solution By: Lankacom