• inner-slider-01.jpg
  • inner-slider-2.jpg
  • inner-slider-3.jpg
  • inner-slider-5.jpg
  • inner-slider-6.jpg
  • inner-slider-7.jpg
  • inner-slider-8.jpg
  • inner-slider-9.jpg
  • inner-slider-11.jpg
  • inner-slider-new1.png
×

எச்சரிக்கை

3388c34a8dd55d3f2de6bd553ebe6e6e.png-ஐ நீக்குதல் தோல்வியுற்றது.
f8c164678e887a97cfc5fdf70326390f.js-ஐ நீக்குதல் தோல்வியுற்றது.
president-graces-img-2
president-graces-img-3

 

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தேசிய ஒருங்கிணைப்புக்கும் நல்லிணக்கத்திற்கும் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஜனவரி 8ம் திகதி முதல் 14ம் திகதி வரையிலாக காலப்பகுதியினை நல்லிணக்க வாரமாக பிரகடனப்படுத்தினார்.

president-graces-img-2
president-graces-img-3

 

 

அரச நிறுவனங்களிலும் பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் நல்லிணக்க வாரகாலத்தில் சமாதானம்இ நல்லிணக்கம்இ ஒருமைப்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தி நல்லிணக்கம் தொடர்பான பிரகடனத்தை அமுல்படுத்துவதற்கான உறுதிமொழி வழங்கும் செயற்பாடுகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன.

கொழும்பு நாலந்தா கல்லூரியில் 11ம் திகதி காலை 9.00 மணிக்கு இடம்பெற்ற நல்லிணக்க பிரகடன நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் கௌரவ ஏ.எச்.எம்.பௌசிஇ நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதிஇ நாலந்தா கல்லூரி அதிபர் ஜயசுந்தரஇ உப அதிபர் அஜித் விக்கிரம மற்றும் அமைச்சின் சிரேஸ்ட அலுவலர்கள்இ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்குபற்றி நல்லிணக்கத்திற்கான உறுதி மொழியினை எடுத்தனர். நாட்டின் இனஇமதஇ மொழிஇ பிரதேசம் தொடர்பான பல்வகைத் தன்மையின் செழிப்பு இனங்காணப்பட்டு அவற்றிற்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது.

Copyright © 2017. All Rights reserved.
Solution By: Lankacom