• inner-slider-01.jpg
  • inner-slider-2.jpg
  • inner-slider-3.jpg
  • inner-slider-5.jpg
  • inner-slider-6.jpg
  • inner-slider-7.jpg
  • inner-slider-8.jpg
  • inner-slider-9.jpg
  • inner-slider-11.jpg
  • inner-slider-new1.png
×

எச்சரிக்கை

3388c34a8dd55d3f2de6bd553ebe6e6e.png-ஐ நீக்குதல் தோல்வியுற்றது.
f8c164678e887a97cfc5fdf70326390f.js-ஐ நீக்குதல் தோல்வியுற்றது.
royal-1
royal-2
royal-3

 

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தேசிய ஒருங்கிணைப்புக்கும் நல்லிணக்கத்திற்கும் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஜனவரி 8ம் திகதி முதல் 14ம் திகதி வரையிலாக காலப்பகுதியினை நல்லிணக்க வாரமாக பிரகடனப்படுத்தினார்.

அரச நிறுவனங்களிலும் பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் நல்லிணக்க வாரகாலத்தில் சமாதானம்இ நல்லிணக்கம்இ ஒருமைப்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தி நல்லிணக்கம் தொடர்பான பிரகடனத்தை அமுல்படுத்துவதற்கான உறுதிமொழி வழங்கும் செயற்பாடுகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன.

கொழும்பு றோயல் கல்லூரியில் 9ம் திகதி காலை 9.00 மணிக்கு இடம்பெற்ற நல்லிணக்க பிரகடன நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதிஇ றோயல் கல்லூரி அதிபர் அபேரட்னஇ நல்லிணக்க பொறிமுறை செயலகத்திற்கான செயலாளர் நாயகம் மனோ தித்தவெலஇ மற்றும் அமைச்சின் சிரேஸ்ட அலுவலர்கள்இ ஜக்கிய நாடுகளின் அகதிகளுக்கான தூதுவராலயம்இ ஜக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் மற்றும் ஜேர்மன் உதவித்திட்டம் ஆகியவற்றின் பிரதிநிதிகள்இ 800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்குபற்றி நல்லிணக்கத்திற்கான உறுதி மொழியினை எடுத்தனர்.

Copyright © 2017. All Rights reserved.
Solution By: Lankacom