• inner-slider-01.jpg
  • inner-slider-2.jpg
  • inner-slider-3.jpg
  • inner-slider-5.jpg
  • inner-slider-6.jpg
  • inner-slider-7.jpg
  • inner-slider-8.jpg
  • inner-slider-9.jpg
  • inner-slider-11.jpg
  • inner-slider-new1.png
×

எச்சரிக்கை

3388c34a8dd55d3f2de6bd553ebe6e6e.png-ஐ நீக்குதல் தோல்வியுற்றது.
f8c164678e887a97cfc5fdf70326390f.js-ஐ நீக்குதல் தோல்வியுற்றது.

2016ம் ஆண்டு 14ம் இலக்க காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் ஸ்தாபித்தலும்இ நிh;வகித்தலும் தொடா;பான சட்டமும் அது தொடா;பான 2017 ம் ஆண்டின் 9ம் இலக்க திருத்தச்சட்டமும் உள்ளடங்கலான காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சா; என்ற வகையில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திhpபால சிறிசேன அவா;களினால் இன்று 12ம் திகதிஇ செப்டெம்பா; மாதம் 15ம் திகதி நடைமுறைக்கு வரும்வகையில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் வா;தமானியில் இடம்பெறுவதற்காக கைச்சாத்திடப்பட்டது.

இதனடிப்படையில் காணாமல் போனோருக்கான அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டு அதனுடைய கடமைகள்இ அதிகாரங்கள்இ தொழிற்பாடுகள் நடைமுறைப்படுத்துவதற்கும் தொழிற்படுவதற்குமான ஏற்பாடுகள் உடனடியாக நடைமுறைக்கு வரும்.

 

Copyright © 2017. All Rights reserved.
Solution By: Lankacom